• இனிய காலை வணக்கம் உறவுகளே
  Comments: 1 Reposts: 0
 • எஞ்சியருப்பது இன்னும் எத்தனை *வருடங்கள்*, *மாதங்கள்*, *நாட்கள்* என்பது நமக்கே தெரியாது....
  வாழ்க்கையில் *மன்னிப்பதும்*, *மன்னிப்பு* *கேட்பதும்* எந்த வகையிலும் நம்மை சிறுமைப்படுத்த போவதில்லை...
  *பாவங்களும்*, *செருப்பும்* ஒன்னுதான்... சாமி கும்பிட போகும்போது கழட்டி வச்சிட்டு....
  திரும்ப வெளிய வரும்போது மாட்டிக் கொள்கிறோம்...!!!!
  ?இனிய காலை வணக்கம் ?
  Comments: 0 Reposts: 0